Polimer News
காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா சிறப்பு வழிபாடு
மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவ.6ல் ரிலீஸ் சுந்தர்.சி. இயக்கி நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் 2ஆம் பாகம் காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா சிறப்பு வழிபாடு 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை வழங்கிய நயன்தாரா பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பு