Thanthi TV
Sabarimala issue | சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம்
சபரிமலை பிரசாத கணக்கில் முறைகேடு?.. ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம் #sabarimala #prasadam #anticorruption #keralam #thanthitv சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலத்தில் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான அப்பம், அரவணை பிரசாதங்களின் கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என ஊழல் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பிரசாதங்களின் இருப்பு, விநியோகம் மற்றும்…