Puthiya Thalaimurai
17 கைதிகள் தப்பியோட்டம்; தமிழ்நாட்டில் Prison Break தொடங்கி விட்டது - மு.க. ஸ்டாலின்
சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த 20 மற்றும் 21-ம் தேதிகளில், நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 கைதிகள் தப்பியோடினர். எனினும், அக்டோபர் 22-ம் தேதி தப்பியோடிய 2 பேரையும் காவல்துறை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட புழல் தண்டனை சிறை தலைமை வார்டன் உட்பட பல அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தை பரபரப்பை…