உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

450 டன் வெங்காயத்தை காணவில்லை! தமிழக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்துக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தைக் குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை…