உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ரயிலில் இரவில் மட்டுமே படுக்கை வசதி பயன்படுத்த அனுமதி - உத்தரவு செல்லும்

முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்ற இந்திய ரயில்வேயின் விதியை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த விதிமுறை தொடர்பான முக்கிய அம்சங்கள் இதோ