உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை: மனைவியும் நேரில் ஆஜராக சம்மன்!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் உருவெடுத்துள்ள சி.விஜயபாஸ்கருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது! ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு: வழக்கின் பின்னணி 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தனது…