உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி பண்டிகை முன்பணம் வேண்டும்: தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறையாவது பண்டிகைக்கால அட்வான்ஸ் தொகையை தங்களுக்கு வழங்கி வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.