உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

கோவையில் உள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ. 3) திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார். அங்கிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் சாலையில் கூடியிருந்த மக்களின் வரவேற்பை முதல்வர்…