உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இரட்டை நிலை நடவடிக்கைகளை திமுக தலைவர் தடுப்பது அவசியம், அவசரம் - துரைமுருகன் இல்லத் திருமணம் குறித்து வீரமணி கருத்து!

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்திருமண விழாவில், மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டது தற்போது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. திராவிட கழகத்தினர், திமுகவினர் சிலரே இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திமுக நிர்வாகி இல்லத்தில் புரோகிதத் திருமணமா? தி.மு.க.வின்…