உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இரவு 10 முதல் காலை 6 வரை மட்டுமே படுக்கை அனுமதி- விதியை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கையில் உறங்க அனுமதிக்கப்படும் என்ற தற்போதைய விதியை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரெயில் பயணங்களின் போது படுக்கை வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான நேரக் கட்டுப்பாட்டு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கையில் உறங்க அனுமதிக்கப்படும் என்ற தற்போதைய விதியை ரத்து செய்ய…