உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்ணின் கைகளை பெவிக்கியூக்'கால் ஒட்டி கொள்ளை முயற்சி: திருடனை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்

பெங்களூரு, பெங்களூரு இந்திராநகர் பகுதியில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து தாலி செயினை பறிக்க முயன்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மர்ம நபர் பெங்களூரு டோம்லூர் 100 அடி சாலையில் காலணி மற்றும் பைகளை பழுதுபார்க்கும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஜெயஸ்ரீ என்ற பெண்…