Vikatan
`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது. அவர் பேசும்போது, ``நம் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் முறையை திருத்தம் செய்ய வேண்டும், வழக்கமான முறையில் முடி திருத்தி வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதியுங்கள். தப்பு…