Polimer News
சொத்து குவிப்பு வழக்கு - திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு
ரூ.2.08 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் என 7 பேரும் விடுவிப்பு கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.2.08 கோடி சொத்து குவித்ததாக வழக்கு 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2006 திமுக ஆட்சியில் சொத்துகுவிப்பு வழக்கு பதியப்பட்டது சுமார் 20 வருடங்களாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு