உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி 2026: லட்சுமி நாராயண சதுர்கிரக யோகத்தால் சுப பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள்

கிரக பெயர்ச்சிகள் எந்தளவுக்கு ஜோதிடத்தில் முக்கியமாக கருதப்படுகின்றனவோ, அதே அளவிற்கு கிரகங்களின் சேர்க்கைகளாலும் அதனால் ஏற்படக்கூடிய யோகங்களும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த விதத்தில் தீபாவளி பண்டிகை அன்று துலாம் ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கைகள் காரணமாக புதாதித்ய ராஜயோகம், சதுர்கிரகி யோகம், லட்சுமி நாராயண யோகம் என பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த அற்புத நாளில் உருவாகும் யோகத்தால் நன்மைகள் கிடைக்கும் ராசிகளைக் குறித்து ஆன்மிக பயிற்சியாளரும், ஜோதிடருமான முருகேஷ் சுவாமிநாதன் விளக்கியுள்ளார்.