உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. இந்தியாவுக்கு முன்பே முந்திக்கொண்ட கிரீஸ்.. மெகா ஒப்பந்தம்!

ஐரோப்பிய நாடான கிரீஸ் தனது விமானப்படைக்காக பிரேசிலின் எம்பிரேயர் (Embraer) நிறுவனம் தயாரிக்கும் 3 'கே.சி.-390 மில்லேனியம்' (KC-390 Millennium) ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் இந்த விமானங்கள் வாங்கப்பட இருக்கின்றன. தவிர, மேலும் 3 விமானங்களை வாங்கிக்கொள்ளும் விருப்பத்தேர்வும் இதில் உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார்…