Samayam Tamil
கந்த சஷ்டி விரதம் 2026 : குழந்தை வரம் வேண்டுபவர்கள் என்ன விரதம் எடுத்தால் பலன் கிடைக்கும்?
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கை மேல் பலன் தரும் சிறப்பு மிக்க விரதமாக கந்தசஷ்டி விரதம் கருதப்படுகிறது. கந்தசஷ்டி விரதத்தை பல முறைகளில் கடைபிடிக்கலாம் என்றாலும் குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்கள் எந்த முறையில் விரதம் இருந்து, எப்படி தினசரி பூஜை செய்து வழிபட்டால் விரதத்திற்கான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.