Daily Thanthi
பரிசுத்தொகை ரூ.95 லட்சத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ஹர்திக் பாண்டியா
சென்னை, பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, உலகின் முன்னணி யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் நடத்திய பிரம்மாண்ட சவாலில் வெற்றி பெற்று சுமார் ரூ. 95 லட்சம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். தான் வென்ற இந்த முழுத் தொகையையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் விலங்கு நல அமைப்புகளுக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கர்நாடகாவில் நடந்த பிரம்மாண்ட விளையாட்டு போட்டி பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு…