Polimer News
”மூன்று தடவை என் குழந்தை காதுல விஜய்.. விஜய்ன்னு சொல்லி..“ நெகிழ்ச்சியாக பேசிய தாய்..
தனது குழந்தைக்கு முதலமைச்சர் விஜய் பெயர் சூட்ட வேண்டும் என விரும்பிய பெண் சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பூஜாஸ்ரீ தனது குழந்தையுடன் ஈரோடு வருகை தனது குழந்தைக்கு விஜய் என்ற பெயரையே சூட்ட வேண்டும் என விரும்பிய பெண் பெண்ணை நேரில் அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர் விஜய் சிறு வயது முதலே விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும் - பூஜாஸ்ரீ முதலமைச்சர் விஜய் எனது குழந்தையை தூக்கி பெயர் வைக்க வேண்டும் - பூஜாஸ்ரீ தனது ஆசை நிறைவேறியதால் கண் கலங்கிய பூஜாஸ்ரீ காலையில் வைத்த கோரிக்கை - மாலையில் நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய் குழந்தைக்கு பெயர் சூட்டி தங்கமோதிரத்தை அணிவித்த முதலமைச்சர் விஜய் குழந்தைக்கு த…