உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போட்டியின் இடையே நிகழ்ந்த விபத்து... ஸ்பெயின் கால்பந்து வீரர் உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

ஸ்பெயின், ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது எதிரணி கோல் கீப்பருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிடி டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியின்போது நேர்ந்த விபரீதம் ஸ்பெயினின் இரண்டாம் நிலை கால்பந்து தொடரில் சிடி டெனெரிப் மற்றும் எப்சி அந்தோரா அணிகள் மோதின. நேற்று (நவம்பர் 2) நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில், பந்தைப் பிடிக்க முயன்ற அந்தோரா அணியின் கோல் கீப்பர்…