Indian Express Tamil
JEE Main 2027: ஜே.இ.இ தேர்வுக்கு படித்து வருகிறீர்களா? பயிற்சியை எளிதாக்க இந்த இலவச ஆன்லைன் தளங்களை யூஸ் பண்ணுங்க
தேசிய தேர்வு முகமை (NTA), வரவிருக்கும் ‘கூட்டு நுழைவுத் தேர்வு' (JEE) மெயின் 2027-ன் முதல் அமர்வுக்கான விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வு, ஜனவரி 20, 21, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில், கணினி வழித் தேர்வு (Computer-Based Test - CBT) முறையில் நடத்தப்படும். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ள முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் பி.டெக் (BTech) படிப்பில் சேருவதற்காக, பத்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு நடைபெற இன்ன…