உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நடிகர்கள் அரசியல் வருகை: எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது; உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற கட்சியைத் தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர் அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இருவரும் நேரடியாக அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏறும் போது ரூ.300; இறங்கும் போது ரூ.13,000: ஐரோப்பாவில் இந்தியப் பயணிகளுக்கு இரக்கம் காட்டாத அதிகாரிகள் இருப்பினும், ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்தல், நற்பணிகளில் ஈடுபடுதல், மக்களுடன் தொடர்பு கொள்வது போன்ற நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வ…