உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக அரசு

சென்னை, தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மொட்டை மாடி மழைநீரைச் சேகரிக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் நீர் உறிஞ்சும் குளங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்…