உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Programmer காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: B.E./ B.Tech/ M.E./ M. Tech in Computer Science & Engineering (or) Computer Engineering (or) Computer Technology (or) Information Technology (or) Computer Science & Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பண…