உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு

வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள (IRD) அலுவலகங்களுக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரி செலுத்துவோர் அடையாள எண் சான்றிதழ்களைப் பெற வேண்டிய கட்டாயம் பொதுமக்களிடையே தேவையற்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் பதற்றமடைய வேண்டாம். புதிய ந...