Samayam Tamil
சிவகங்கை தொகுதியில் மிரட்டும் தவெக பெண் எம்எல்ஏ - 20% கமிஷன் கேட்பதாக பகீர் குற்றச்சாட்டு
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக, தவெக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் மீது ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.