Daily Thanthi
26 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,000 கோடி நிதிக்கான காசோலைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்
பெருந்துறை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழு இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர்…