உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Sheet Mask Benefits Side Effects: சரும வறட்சி நீங்கி முகம் பளபளக்க ஷீட் மாஸ்க் உதவுமா? வாரத்திற்கு எத்தனை முறை போடலாம்? சரும நிபுணர் விளக்கம்

சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள பலர் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமீபகாலமாக மக்களிடையே ட்ரெண்டாக இருப்பது Sheet Mask. சருமத்திற்கு உடனடி ஈரப்பதத்தையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதாகக் கூறப்படும் இந்த ஷீட் மாஸ்க்குகளைப் பலரும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்களும், முகத்தை உடனடியாகப் பொலிவாக்க விரும்புபவர்களும் இதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதால் உண்மையில் சரும வறட்சி குறையுமா? சரும தோற்றத்தை மேம்படுத்துமா? இதனை வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தலாம்? போன்ற தகவல்களை பெங்களூரு Aster…