உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அல்லு அர்ஜுனின் “ராக்கா” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

இயக்குநர் அட்லியின் ‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ராக்கா’ திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…