Polimer News
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு தி.க.தலைவர் வீரமணி கேள்வி
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் புரோகித முறைப்படி நடைபெற்றதற்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களுடன் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளார் துரைமுருகன் - கி.வீரமணி மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் என அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார் துரைமுருகன் - கி.வீரமணி துரைமுருகன் இல்ல திருமணவிழாவில் சமஸ்கிருத மந்திரம் முழங்கியதை அறிந்து வேதனை, வெட்கம் அடைகிறோம் - கி.வீரமணி புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? - கி.வீரமணி திமுகவில் இரண்டாவது பெரிய பொறுப்பில் உள்ள துரைமுருகன் இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத…