உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பு; மாணவர்களின் பட்டியலில் உடனே இதை செய்யுங்க

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-27 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பதாரர் பட்டியலை (List of Candidates - LOC) திருத்துவதற்கான வாய்ப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-இல் வழங்கியுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் இந்தத் திருத்த வசதியைப் பள்ளிகளால் மட்டுமே பயன்படுத்த முடியும். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால், பள்ளிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி அவற்றைச் சரிசெய்து கொள்ளலாம். மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் நேரடியாக சி.பி.எஸ்.இ இணையதளத்…