Daily Thanthi
ரோஹித் சர்மா படைக்க காத்திருக்கும் 5 சாதனைகள்... நியூசிலாந்து தொடரில் வரலாறு படைப்பாரா?
ஆக்லாந்து, நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (நவம்பர் 4) ஆக்லாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா பல்வேறு முக்கிய மைல்கற்களை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஒருநாள் இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா எட்ட வாய்ப்புள்ள…