உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சம்பள உயர்வு கோரி பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் தீவிரப் போராட்டம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துமாறு கோரி, பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது வழங்கப்படும் 12,500 டாக்கா குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 30,000 டாக்காவாக உயர்த்துமாறு கோரி, தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சம்பள நிர்...