உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஜனாதிபதி அனுரவின் மனநிலை: மொட்டுவிற்குள் எழுந்துள்ள பாரிய பிரச்சினை

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மனநிலை குறித்து ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுச் செயலாளர், ஜனாதிபதி மனநிலை சரியில்லாத நிலையில் செயல்பட்டால், நாட்டின் அரசியலமைப்பின்படி பதவிநீக்க விசாரணை மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும் என்று கூறினார். சரியான மனநிலையில் இல்லை கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்ட ஒரு அற...