உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'என்னை அண்ணன்னு கூப்பிடுவாங்க': 12 ஊழியர்களை எப்படி பணிநீக்கம் செய்வது? கண்ணீருடன் ரெடிட்டில் பதிவிட்ட சென்னை ஐடி மேனேஜர்

சென்னையிலுள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் டெலிவரி மேனேஜர் ஒருவர், தனது குழுவில் கடந்த 10 ஆண்டுகளாக (2016 முதல்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 12 ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டதால் மிகுந்த மனவேதனையடைந்துள்ளதை ரெடிட் (Reddit) தளத்தில் பகிர்ந்துள்ளார். மூத்த அதிகாரிகள் தன்னை அழைத்துப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய 12 பேர் அடங்கிய எக்செல் பட்டியலைக் கொடுத்து, தலா 15 நிமிடங்கள் தனித்தனியாகப் பேசி அவர்களை அனுப்ப வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் வெறும் உடன் பணிபுரிபவர்கள் மட்டுமல்லாமல், இரவுப் பகலாக இணைந்து பணியாற்றி, உணவைப் பகிர்ந்து, வீட்டு விசேஷங்களில் கல…