Daily Thanthi
நாளை கோவை செல்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
கோவை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.4) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு செல்ல உள்ளார். பெரியார் அறிவுலகம் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்ட பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. பெரியார் அறிவுலகம் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டத் தொடங்கப்பட்டது. முன்னாள்…