உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நயன்தாராவை வாழ்த்திய பெண்கள்: காளிகாம்பாள் கோவிலில் பெண்களுக்கு சேலை காணிக்கை கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்

மூக்குத்தி அம்மன் 2 பட ரிலீஸுக்கு முன்பு சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார் நயன்தாரா. அவர் மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் வந்தது ரசிகர்களை கவர்ந்தது.