உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடமிருந்து வெளியான நற்செய்தி

நவம்பர் 12 முதல் 28 வரை 03 எரிவாயுக் கப்பல்கள் நாட்டிற்கு வரவிருப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 12-14 திகதிகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், நவம்பர் 15-17 திகதிகளில் கொழும்பு துறைமுகத்திற்கும், நவம்பர் 24-28 திகதிகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் எரிவாயுக் கப்பல்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது எல்பிஜி முனையம் வழியாக உள்ளூர் சந்தைக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்கான ...