Vikatan
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். காவல் நிலையத்திற்குள் சென்ற விஜய், பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கலந்துரையாடினார். விஜய் ஆய்வு அப்போது காவல்துறையினருக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றது என்பது…