உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான (இடைக்கால தேர்தல்) வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 மாகாணங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அவரது பதவி காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது. இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டதாகும். செனட் சபை, பிரதிநிதிகள் சபை என 2 அவைகளை கொண்டுள்ளது. செனட் சபைக்கு 100 பேரும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும் உறுப்பினர்களாக…