Daily Thanthi
மக்களுடன் அமர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் பார்த்த புதுச்சேரி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!
புதுச்சேரி, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். எளிமையான முறையில் வருகை புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் பிரபல திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் அண்மையில் வெளியாகியானது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) தனது நண்பர்களுடன்…