Maalaimalar
மகளிர் டி20-யில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்த இந்திய வீராங்கனை பிரேமா ராவத்..!
இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான டி20 கிரிக்கெட் (Senior Women's T20 Trophy) தொடர் நடைபெற்று வருகிறது. புனேயில் நடைபெற்ற போட்டியில் உத்தரகாண்ட்- ஐதராபாத் அணிகள் மோதின. உத்தரகாண்ட் முதலில் பேட்டிங் செய்தது. 14 பந்துகளில் அரைசதம் 4-வது வீரராக களம் இறங்கிய பிரேமா ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 18-வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். வேகப்பந்து வீச்சாளர் சாக்ஷி ராவ் வீசிய இந்த ஓவரில் தொடர்ந்து 3…