Maalaimalar
"சத்யம் சிவம் சுந்தரம்.." ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை - ராகுல் காந்தி பதிவு வைரல்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் சமூக வலைதள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையின்போது தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. பிரமாண பாத்திரம்…