Hindu Tamil Thisai
பிஎல்எம் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை: நிர்வாகம் விளக்கம்
சென்னை: பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் பல நூறு கோடி ருபாய் முறைகேடு செய்ததாக வெளியான செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.முருகன், நிர்வாக இயக்குநர் கே.மனோகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்சிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம் - BLM) 2006 ஆண்டு நிறுவனர் ஆர்.பிரேம்குமாரால், மற்ற…