Daily Thanthi
டாஸ்மாக் பணியாளர்களின் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி
சென்னை, டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் கடந்த 01.11.2026ம் தேதி முதல் சில்லறை மதுபானங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை அமலாக்கி வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு தேவையான முன் ஏற்பாடுகளும்…