Daily Thanthi
“டோரதி” படம் குறித்து தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கலந்துரையாடிய கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘டோரதி’ திரைப்படம் குறித்து தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாடினார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படம் இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…