Maalaimalar
டிரம்பின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் தொடங்கியது!
அமெரிக்காவில் அடுத்த இரண்டு ஆண்டுகால அரசியல் போக்கையும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக முடிவுகளையும் முழுமையாக நிர்ணயிக்கக்கூடிய இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தீவிரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அடுத்த இரண்டு ஆண்டுகால அரசியல் போக்கையும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக முடிவுகளையும் முழுமையாக நிர்ணயிக்கக்கூடிய இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தீவிரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்…