Daily Thanthi
ரஞ்சி கோப்பை: அஜித் ராம் சதம்... பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம் விளாசல்... 571 ரன்கள் குவித்த தமிழக அணி
சண்டிகர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதமும், எஸ். அஜித் ராம் சதமும் அடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்டம் சண்டிகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக…