Hindu Tamil Thisai
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு
தூத்துக்குடி: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரையும் விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவ.3) தீர்ப்பளித்தது. திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார். திமுக முன்னாள் அமைச்சரான இவர், கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்…