Puthiya Thalaimurai
கோத்துவிட்ட விராட் கோலி.. குறி வைக்கப்பட்ட ரோகித் சர்மா.. நியூசிலாந்தில் சம்பவம்!
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றிய நிலையில் அடுத்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வலைப்பயிற்சியின்போது சுவையான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் ரோஹித்திற்கும் விராட் கோலிக்கும் பந்துவீசி உள்ளனர். அப்போது இந்திய…