உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

உலக மேடையில் வீரர்கள்.. நிதி தராமல் கைவிட்டதா இந்திய அரசு? சர்ச்சையில் SAI.. பின்னணி என்ன?

செய்தியாளர் - ராஜ்குமார். ர சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்குத் தேவையான வசதிகளையும், நிதி உதவிகளையும் அரசு வழங்குவது வழக்கம். ஆனால், வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்குப் நிதி உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களான பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் உள்ளிட்டோர் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து…